Monday 24 September 2012

காதலில் அல்ல

மனது படபடக்கும் 
கை கால் வியர்வையில் நனையும்.
என்ன நடக்கும் என்ற ஆதங்கம்,
ஒரு தேடல் ஒரு பயம் -
இனம் புரிய கலக்கங்கள் செருந்து
அமைதியாய் தொடரும் தருணம்.
இது  காதலில் அல்ல 
பரீட்சை அறையில் !!!


No comments:

Post a Comment